தமிழர்கள் எதிர்காலத்தில் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

