தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரணதண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

