கல்வியை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படை உரிமையை வழங்காத அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் சூழலை நாட்டிற்குள் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

