நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4,837 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2 தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 1,464 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 4,837 கன அடியாக அதிகரித்தது. இதனால் அக். 29ம் தேதி 126.35 அடியாக இருந்த நீர்மட்டம் 128 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்இருப்பு 4,244 மில்லியன் கன அடியாகும்.நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1,500 கன அடியில் இருந்து 1,640 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.மழையளவு (மி.மீ.,): தேக்கடி 25.6, பெரியாறு 20, கூடலுார் 34.2, உத்தமபாளையம் 32.1, வீரபாண்டி 22, மஞ்சளாறு 60, சண்முகாநதி அணை 41, சோத்துப்பாறை 64, வைகை 36.6, போடி 35.6, ஆண்டிபட்டி 49.4, பெரியகுளம் 70.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

