கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட 26 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 26 பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

