சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

212 0

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொன்நகர் – துணுக்காய் பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளே இவ்வாறு சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.