கிணற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

314 0

கிணறொன்றிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

நாவுல – எலஹெர வீதியின் அருகே உள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு ரி – 56 ரக துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு துப்பாக்கியை கிணற்றினுள் மறைத்து வைத்தவர்களை தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.