SLPP யின் தலைமைத்துவம் மஹிந்தவிற்கு வழங்கி வைப்பு

338 0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு தற்போது சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டது.