தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் கைது

306 0
தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் மற்றும் ஒலுவில் பல்கலைக்கழக மாணவருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாத கருத்துக்களை பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.