சைட்டம் மாணவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு

367 0

மாலபேயில் உள்ள தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனமான சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையில், மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.