பதுளை, பதுளு ஓயாவில் நீராட சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தல்தென- போலியத்தவத்தேகெதர பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
இவரை தேடும் பணிகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

