பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.