தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

62 0

எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இன்று,கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.