திடீர் சுற்றிவளைப்பில் 363 பேர் கைது

418 0

மதுபோதையில் வாகனம் செலுத்திய 363 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 24 மணியாலங்களில் நாட்டில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 363 பேர் குடி போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரல் நேற்று காலை முதல் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 363 பேரை கைது செய்துள்ளனர்.