அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் செயலிழக்கும் ஆபத்து உள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தலையீடுகளே இந்த நிலைமைக்கு காரணமாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

