மதூஷை அழைத்து சென்று தேடுதல் – ரி 56 துப்பாக்கி கண்டுபிடிப்பு

331 0

மாகந்துர மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கி ஒன்று நீர்கொழும்பு, தழுபொத்த பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதூஷை அழைத்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே இவ்வாறு குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.