பராமரிப்பு பணி; செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று ரத்து

293 0

பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று காலை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.