பெரம்பலூரில் கற்கள் ஏதுமின்றி தெர்மாகோலினால் ராமர் என்பவரின் வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் வசிப்பவர் ராமர். இவர் வீடு கட்டுவதில் புதிய முயற்சியை கையாண்டுள்ளார். பொதுவாக அடுக்குமாடி வீடுகள் என்றாலே கற்கள், ஹாலோபிளாக், செங்கல் போன்றவற்றால் கட்டுவது தான் வழக்கம்.


