கணித ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் அருணோதயக் கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் 7 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கணித ஒலிம்பியாட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.
இதில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் உ.கம்சாயினி 7 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

