டேன் பிரி­யஷாத்துக்கு பிணை

70 0

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட டேன் பிரி­யஷாத்  பிணையில் விடுதலை.

புதிய சிங்­ஹலே அமைப்பின் தலை­வ­ரான டேன் பிரி­யஷாத்  நேற்று வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் விசாரணையின் பின் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.