வெடிப்பொருள்களுடன் லொரியொன்றும் வான் ஒன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ள சந்தேகத்துக்கிடமானத் தகவல் தொடர்பில், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.