வவுனியா , ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


