பொருளாதார சிக்கல்களினால் மக்களுக்கு பாதிப்பு-மஹிந்த

338 0

இந்நாட்டு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு பாதிக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மித்தெனிய சுமங்கல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு நாட்களை கடத்தும் அளவிற்கு நாட்டு மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த காலத்தில் வரி விதிப்பின் மக்கள் பாதிப்படைந்ததே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a comment