முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் அதிசய பசுக்கன்று

209 0

இலங்கை முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பசுக்கன்று பிறந்துள்ளது.

இலங்கை முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுடுட்டான் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரது வீட்டில் நேற்று பசுமாடு கன்று ஈன்றது.அப்போது அந்த கன்றுக்கு இரண்டு தலைகள் இருந்ததைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் உறைந்தார்.

இலங்கை முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பசுக்கன்று பிறந்துள்ளது.

இலங்கை முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுடுட்டான் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரது வீட்டில் நேற்று பசுமாடு கன்று ஈன்றது.

அப்போது அந்த கன்றுக்கு இரண்டு தலைகள் இருந்ததைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் உறைந்தார்.

Leave a comment