ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் – முஜிபுர்

230 0

மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர்களின் கருத்துக்களை கேட்டு நாட்டு மக்களுக்கும் கூட்டாட்சிக்கும் ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதாக கூறி கூட்டு எதிரணி நடத்தும் இரகசிய சந்திப்புக்கள் தேசிய அரசாங்கத்தை பாதிக்க பேவதில்லை. கூட்டு எதிரணி விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவதற்கான அவசியமும் தேசிய அரசாங்கத்துக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment