பொகவந்தலாவ பிரதான வீதி முடப்பட்டுள்ளது.

366 0

மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதி இன்றும் தொடர்ந்து முடப்பட்டுள்ளது.ஹட்டன்,பொவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள வீதி நேற்று பாரிய வெடிப்புக்குள்ளாகி வீதி தாழ்றிங்கியது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள 05 வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த வீதியினூடாக பயனிக்ககும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment