ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

211 0

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோஹாவில் இருந்து வந்த 39 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து  சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 02 கிலோகிராம் ஹெரோயினை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment