பஸ் விபத்தில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

218 0

ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று (12) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Leave a comment