மாகாண சபைத் தேர்தலுக்கு எல்லை நிர்ணய அறிக்கை தடையல்ல- அஜித்

296 0

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் மிக விரைவில் நடாத்துவதாக இருந்தால், தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும், எல்லை நிர்ணய அறிக்கை மாத்திரம் தடையல்ல எனவும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். உள்ளுராட்சி சபைத் தேர்தலை மிக விரைவாக நடாத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a comment