வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

3 0

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகஜன் தலைமறைவானார்

இந் நிலையிலேயே நேற்று வழக்கை விசாரித்த யாழ். புங்குடுத்தீவு மஜிஸ்திரேட் ஸ்ரீகஜனை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Post

யாழ்ப்பாணம் எழுவைதீவில் இறங்குதுறை(காணொளி)

Posted by - January 22, 2017 0
யாழ்ப்பாணம் எழுவைதீவில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் எழுவைதீவிற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் கடற்படையினரால் அனலைதீவில் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகின்றது. கடற்படையினால்…

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017 0
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட இருக்கிறது.  இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும்…

ரவிகரன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை!

Posted by - August 11, 2018 0
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள்!

Posted by - November 22, 2017 0
இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் சுதந்­தி­ரத்தை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­ற­மை­யா­லேயே

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

Posted by - June 26, 2017 0
சர்வதேச போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபுல நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.