கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்

1 0

வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். 

இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார்.

வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள்வைத்து கொல்வதைப் போன்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Post

அர்ஜென்டினாவில் பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனல் – சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம்

Posted by - December 2, 2018 0
அர்ஜென்டினாவில், பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனலுக்கு சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

என்னை கொல்ல இருமுறை ஷெரீப் சகோதரர்கள் முயற்சித்தனர்; பாக். முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - October 23, 2017 0
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை

Posted by - November 18, 2018 0
ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.

அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

Posted by - October 6, 2016 0
மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர்.

Leave a comment

Your email address will not be published.