எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கும்-பிமல் ரத்னாயக்க

24655 95
எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கட்சி தலைமையாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 149 ரூபா எனவும் அதில் 71 ரூபா அரசாங்கத்தினால் அறவிடப்படும் வரி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment