அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் பிணையில் விடுதலை

366 0

பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment