பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவமழையின் போது முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக கண்காணிப்பு அலுவலர்களின் பெயர், கண்காணிக்கும் மண்டலம் மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* கே.நந்தகுமார், அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், திருவொற்றியூர் மண்டலம்-1 (94999-56201/ 94451-90001)
* ஆர்.கண்ணன், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மணலி மண்டலம்-2 (94999-56202/ 94451-90002)
* சந்தோஷ் பாபு, அரசு செயலாளர், தகவல் தொழில் நுட்ப துறை மாதவரம் மண்டலம்-3 (94999-56203/ 94451-90003)
* டி.என்.வெங்கடேஷ், மேலாண்மை இயக்குனர், கோ-ஆப்டெக்ஸ், தண்டையார்பேட்டை மண்டலம்-4 (94999-56204/ 94451-90004)
* டாக்டர் பி.உமாநாத், மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், ராயபுரம் மண்டலம்-5 (94999-56205/ 94451-90005)
* சி.காமராஜ், மேலாண்மை இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை வளர்ச்சி, திரு.வி.க.நகர் மண்டலம்-6 (94999-56206/ 94451-90006)
* எம்.பாலாஜி, அரசு கூடுதல் செயலாளர், பொதுப்பணித்துறை, அம்பத்தூர் மண்டலம்-7 (94999-56207/ 94451-90007)
* டாக்டர். ஆர்.ஆனந்தகுமார், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை, அண்ணாநகர் மண்டலம்-8 (94999-56208/ 94451-90008)
* ஷன்சோங்கம் ஜடக் சிரு, ஆணையாளர், தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தேனாம்பேட்டை மண்டலம்-9 (94999-56209/ 94451-90009)
* சி.விஜயராஜ் குமார், அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கோடம்பாக்கம் மண்டலம்-10 (94999-56210/ 94451-90010)
* ஆர்.சீதாலட்சுமி, பதிவாளர், தமிழ்நாடு இசை மற்றும் கலை பண்பாட்டு பல்கலைக்கழகம், வளசரவாக்கம் மண்டலம்-11 (94999-56211/ 94451-90011)
* கிரண் குர்ராலா, துணை செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆலந்தூர் மண்டலம்-12 (94999-56212/ 94451-90012)
* கே.பாலசுப்பிரமணியம், துணை செயலாளர், தொழில் துறை, அடையாறு மண்டலம்-13 (94999-56213/ 94451-90013) *டாக்டர். ஆர்.நந்தகோபால், ஆணையாளர், தொழிலாளர் நலத்துறை, பெருங்குடி மண்டலம்-14 (94999-56214/ 94451-90014)
* டாக்டர்.தாரேஸ் அகமது, இயக்குனர், மாநில ஊரக சுகாதாரத் திட்டம், சோழிங்கநல்லூர், மண்டலம்-15 (94999-56215/ 94451-90015) இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

