வன்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்த,இராணுவத்தை பயன்படுத்த முடியாது – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

315 67

யாழ்ப்பாணத்தில், ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்

 

 

 

 

There are 67 comments

Leave a comment

Your email address will not be published.