யேர்மனியில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்காக அமைக்கப்பெற்ற நினைவுத்தூபியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு நினைவேந்தல்

469 0

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வில் எசன் நகரமக்களுடன் அதை அண்டிய நகரமக்களும் கலந்துகொண்டு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.

https://youtu.be/VkJnCTIHeGs

https://youtu.be/vK9nTVON2CM

Leave a comment