காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல்

3702 22

தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்புாது தியாகி திலீபனுக்கு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment