பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள நடைபாதையில் திடீரென பாரிய குழி

361 0

பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் அருகிலுள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தை நடைபாதையில் இன்று (24) அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த நடைபாதையில் காணப்பட்ட மின்கம்பமும், மரம் ஒன்றும் சரிந்து வீழ்ந்துள்ளன.

சேதமடைந்துள்ள மின் கம்பத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a comment