இரத்தினபுரி – கொலுவாவில – பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.