முப்படைகளில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறுபவர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாக உள்ளனர்.
விஞ்ஞானம் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பல்வேறு தொழிற்துறைகளில் தேர்ச்சி மிக்கவர்கள் உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் இவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
- Home
- முக்கிய செய்திகள்
- இராணுவத்தினரை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு – ஜனாதிபதி
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025