தமிழீழம் மலரும் – ஐநா நோக்கி பயணிக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப்பயண மனிதநேயர்கள்

3 0

இன்று காலை Starsbourg மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து Sélestat நோக்கி விரைந்தது. Sélestat மாநகரசபை உதவி முதல்வர் ஈருருளிப்பயண மனிதநேயர்களை வரவேற்று, அவர்களுடன் உரையாடியதோடு sélestat மாநிலத்தின் வரலாற்றை எளிதாக விளக்கும் வகையில் வரையப்பட்ட ஆவணப்பதிவை ஈருருளிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மதிப்பளித்தார். அதனைத் தொடர்ந்து மனிதநேய ஈருருளிப்பயணம் Colmar மாநகரசபையை நோக்கி சென்றது.

அத்தோடு colmar மாநகர சபை முதல்வரின் வரவேற்போடு “DNA” எனும் ஊடகமும் எமது நீதிக்கான மனிதநேய பயணத்தினையும் , இலங்கை பேரினவாத அரசு நடத்திய இனவழிப்பினையும் கவனத்தில் கொண்டு பதிவாக்கி பிரசுரித்தனர். தொடர்ச்சியாக meyenheim மாநிலத்தில் இன்று மாவீரரின் மீதும் தேசியத்தலைவரின் மீதும் உறுதி எடுத்து இன்றைய பொங்குதமிழ் மனிதநேய ஈருருளிப்பயணம் இனிதே நிறைவு பெற்றது.

Related Post

வறட்சியில் இருந்து மீண்டது மலையகம்:விவசாயம் புரிவோர் ஆறுதல்

Posted by - February 9, 2019 0
கடந்த சில மாதங்களாக மலையக பகுதியில் நிலவிய கடும் வறட்சியின் பின்னர் நீரேந்து பகுதிகளின் நீர் மட்டம் அதிகளவு குறைந்து வந்தமை குறிப்பிடதக்கது. இருந்த போதும் கடந்த…

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017 0
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017 0
முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற…

லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

Posted by - May 31, 2018 0
லண்டனிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் என்பவரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.