யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு (காணொளி)

11 0

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை ரயில் நிலையத்து அருகாமையில், இன்று காலை அடையாளம் காணப்பட்ட மண்டையோடு தொடர்பில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள, ஊழியர்கள் தங்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில், மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பதாக, காங்கேசந்துறை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நீதிவானின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதன் போது, குறித்த இடத்திற்கு சென்ற, மல்லாகம் நீதிமன்ற நீதிவான், மனித எலும்புக்கூடுகளை பார்வையிட்டதுடன், பொலிஸாரிடம் கேட்டறிந்து கொண்டார்.

Related Post

கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் கைது

Posted by - February 10, 2019 0
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில்…

உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம் !

Posted by - January 14, 2018 0
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில்…

வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - February 28, 2017 0
வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாளைய தினம், வயாவிளான் ட்ரெய்லர் கடைச் சந்தியில், கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை, வயாவிளான்…

வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட பாலங்களில் 32 பாலங்களின் பணி நிறைவு – பிரதம செயலர் அலுவலகம் தெரிவிப்பு

Posted by - April 15, 2017 0
வட மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 82 பாலங்களில் தற்போது 32 பாலங்களின் பணிகள் முழுயாக வேலை  முடிந்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

மட்டு மாவட்டத்தில் கடும் கடல் கொந்தளிப்பு – 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் தொழில் இழப்பு

Posted by - May 28, 2017 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ் இதனை…

Leave a comment

Your email address will not be published.