காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

