பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் பற்றைக்காட்டிற்குள், உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை தாம் மீட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் சடலம் ஒன்று அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.