ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்க வேண்டும் -நிஷாந்த முத்துஹெட்டிகம

335 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி தேர்தல் தொகுதியின் பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.csaz

Leave a comment