20 ஐ எதிர்ப்பவர்கள் அரசியல் ரீதியில் அடிமைத்துவ சிந்தனையில் காணப்படுபவர்களே- ஜே.வி.பி

350 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் ரீதியில் அடிமைத்துவ சிந்தனையில் காணப்படுபவர்களே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில நேற்று நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இது குறித்து ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment