சிகரட் விலை மீண்டும் அதிகரிப்பு

246 0

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment