வவுனியாவில் மனைவியை சரமாறியாக வெட்டிய கணவன்

357 0

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில், குடும்பத் தகராற்றில் மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment