இராணுவ உபகரணங்கள் மீட்பு

403 0

மெதிரிகிரிய பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து இராணுவதினரின் உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து

இரு இராணுவ சீருடைகள், ஐந்து மெகஸின்கள், மூன்று மெகஸின் உறைகள் மற்றும் இரு நிலக்கண்ணி வெடிகளையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment