தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

2 0

பால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (24) 14வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இன்று குறித்த போராட்டம் 14 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

Related Post

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Posted by - September 4, 2017 0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தமது 66வது பிறந்த தினத்தை…

சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும்-அஜித்

Posted by - November 1, 2018 0
மைத்திரி – மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும். 5 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜநாமா செய்வாரானால் குறித்த…

வேட்பாளர் பட்டியலில் பிரதமர் திடீர் தலையீடு, பெயர்களும் நீக்கம்

Posted by - December 23, 2017 0
வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயர் ஐ.தே.க.யின் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து   நீக்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில்…

சைட்டம் எதிர்ப்பு வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைகிறது.

Posted by - September 15, 2017 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி, சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.…

மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Posted by - October 31, 2018 0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நித்தியமைச்சில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ…

Leave a comment

Your email address will not be published.